Jothy Healthcare

Jothy Healthcare  என்பது வெளிநோயாளிகளுக்கான சுகாதார பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்பு ஆகும்,இது நோய்,வயது ,இயலாமை அல்லது பிற உடல்நலச் சாவல்களால் கவனிப்பு மற்றும் ஆதரவைச் சார்ந்திருக்கும் மக்களை அவர்களின் வீட்டுச் சூழலில் பராமதிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.அடிப்படை பராமரிப்பு சேவைகளில் தனிப்பட்ட சுகாதாரம்,உணவு உண்பது,மற்றும் காயங்களுக்கு மருந்து கட்டுதல் போன்ற நடவடிக்கைகளும் அடங்கும்.

அன்றாட வாழ்க்கையில் அவர்கள் எதிர்க்கொள்ளும் சவால்களுக்கு எங்கள் சேவை மூலம் உதவி செய்யலாம்,

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன